நிபா வைரஸ்: தமிழ்நாடு எல்லைக்குள் பாதிப்புகளுடன் வருவோரிடம் பரிசோதனை

கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் தமிழ்நாடு எல்லை பகுதிகளில் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது.

Trending News