ஆப்பிள் சைடர் வினிகர் பொதுவாக ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்றாலும், அதை இரவில் உட்கொண்டால், சில ஆபத்தான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.
பொடுகு என்பது பலருக்கு இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை ஆகும். குறிப்பாக குளிர்காலத்தில் முடி வறண்டு இருக்கும் போது பொடுகு தொல்லை ஏற்படுகிறது. இதனை சரி செய்ய சில வழிகள் உள்ளன.
Apple Cider Vinegar: ACV என்று அழைக்கப்படும் ஆப்பிள் சைடர் வினிகர், உடல் எடையை குறைப்பது முதல் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கான வீட்டு வைத்தியமாக பயன்படுத்தப்படுகிறது.
Weight Loss Tips: சமீப காலங்களில் உடல் பருமன் மக்களிடையே அதி வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சிறு வயதிலேயே சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், இதய நோய்கள் போன்ற நோய்களும் நம்மை ஆட்கொள்கின்றன.
நமது எடையைக் குறைக்க, பலவிதமான நடவடிக்கைகளைப் பின்பற்றுகிறோம், அதில் பல மணிநேரம் ஜிம்மிற்குச் செல்வது, பல்வேறு வகையான கடுமையான உணவுமுறைகளைப் பின்பற்றுவது ஆகியவை அடங்கும்.
சாப்பிட்டவுடன் உடனடியாக வயிற்றில் எரிச்சல் ஏற்பட்டால் அது அசிடிட்டி பிரச்சனையாக இருக்க வாய்ப்பு உள்ளது. ஒருவேளை அது அசிடிட்டியாக இருந்தால் எளிய வீட்டு மருத்துவம் மூலம் குணப்படுத்தலாம்.
பாதங்களில் வெடிப்பு என்பது பலர் சந்திக்கும் பிரச்சனை. இது உடல்நலப் பிரச்சனை இல்லையென்றாலும், சில சமயங்களில் எரிச்சலானதாகவும், வலி நிறைந்ததாகவும் இருக்கும். வறட்சியால் தோல் வெடிப்பு ஏற்பட்டு பாதங்களின் அழகும் பாதிக்கிறது. அதற்கான சில எளிய வீட்டு வைத்தியங்களை அறிந்து கொள்ளலாம்.
இன்றைய வாழ்க்கை முறையில், அதிக உடல் எடை என்பது பெரும்பாலானோரின் பிரச்சனையாக உள்ளது. இந்நிலையில், உடல் எடையை குறைக்க பெரும் முயற்சிகள் எடுத்த போதிலும், சிலருக்கு அதில் வெற்றி கிடைப்பதில்லை. அவர்கள் ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் எலுமிச்சை பானத்தை முயற்சிக்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.