அந்த மனசுதாங்க கடவுள்: கண்கலங்க வைக்கும் வைரல் வீடியோ

Viral Animal Video: ‘அந்த மனசுதாங்க கடவுள்...’ என்று பலர் கூறி நாம் கேள்விப்பட்டு இருகிறோம். அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும்.

Trending News