City
குஜராத் மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அமுல் நிறுவனம், தமிழ்நாட்டில் கால்பதிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என நாம் தமிழரின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.