PM Kisan latest News: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனாவின் கீழ் கிடைக்கும் தவணைத் தொகை அதிகரிக்கவுள்ளதா? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
DMK MP Meeting: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்டம் தொடங்குவதை முன்னிட்டு இன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மொத்தம் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றை இங்கு காணலாம்.
Railway Budget 2025: 2025-26 பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி குறித்து ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்துள்ளார்.
நிதி அமையமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் எட்டாவது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் இவர் அதிகம் பயன்படுத்திய விதிமுறைகளின் வார்த்தைகள் குறித்துப் பார்ப்போம்.
2025-26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகப் பெரிய ஜாக்பாட் பரிசு குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியானது.
மத்திய பட்ஜெட்டில் கல்விக்கும், மருத்துவத்தும் முக்கியத்துவம் அளித்துள்ளதாக தொழில்முனைவோர் மைக் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
Zero Income Tax Latest News: இன்று (பிப்ரவரி 1) மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், புதிய வரி முறையின் கீழ் 12 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
Budget 2025: இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் உள்ள நிறை, குறைகள் என்னென்ன என்பது குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Union Budget 2025: இன்று தாக்கல் செய்யப்பட்ட யூனியன் பட்ஜெட் மூலம் சில பொருட்களின் விலை உயர்ந்தும், சில பொருட்களின் விலை குறைந்தும் உள்ளது.
நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகப் பெரிய ஜாக்பாட் பரிசை, நிதி அமைச்சர் தனது பட்ஜெட்டில் அறிவித்தார். வரி செலுத்துவோருக்கு பெரும் நிவாரணம் அளித்து, 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
Union Budget 2025: வரும் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ரயில்வே துறை சார்ந்து பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது என்ன என்பதை இங்கு காணலாம்.
Union Budget 2025: இன்று வெளியிடப்பட்ட முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று, மூத்த குடிமக்களுக்கான வரி விலக்கு வரம்பை அதிகரித்தது. சம்பள அடிப்படையிலான TDS கணக்கீடுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதும் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகின்றது.
Union Budget 2025: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இதில் நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகவும் தேவையான நிவாரணத்தை அவர் வழங்கியுள்ளார்.
Budget 2025 Highlights: பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பீகார் பாரம்பரியமிக்க சேலையை அணிந்துவந்த நிலையில், அதன் பின்னணி குறித்து இங்கு காணலாம்.
Income Tax Rules: இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் வருமான வரி தொடர்பான புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் மூலம் அதிக மக்கள் பலனடைய உள்ளனர்.
Union Budget 2025 Highlights: பட்ஜெட்டில் சாமானிய மக்களுக்கு நிதியமைச்சர் என்னென்ன அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்? எந்த துறைகளில் அதிக நன்மைகள் ஏற்பட்டுள்ளன? இது குறித்த முழுமையான தகவல்களை இங்கே காணலாம்.
2025-26 நிதி அண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று (பிப்ரவரி 01) தாக்கல் செய்யப்பட்டது.
Union Budget 2025 For Tamil Nadu: 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், தமிழகத்துக்கு என தனிப்பட்ட திட்டங்கள் ஏதும் பட்ஜெட் உரையில் அறிவிக்கப்படாதது பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.
Budget announcements for Bihar: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பீகார் மாநிலத்திற்கு அதிக அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு 12 லட்சம் ஆக உயர்த்தப்படுவதாக அறிவித்தார்.
Union Budget 2025: அடுத்த வாரம் புதிய வருமானவரி திட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
2025-26 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.01) தாக்கல் செய்து நாடாளுமன்றத்தில் உரையாற்றி வருகிறார்.