Rohit Sharma : 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் தான் ஞாபக மறதியில் செய்த விஷயம் ஒன்றை கலகலப்பாக நினைவு கூர்ந்துள்ளார் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா.
Sunil Gavaskar : சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ பரிசுத் தொகை அறிவித்திருக்கும் நிலையில், டிராவிட்டை புகழ்ந்து, கவுதம் கம்பீரை விளாசியிருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர். என்ன மேட்டர்? முழுமையாக இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Rohit Sharma : போட்டியின் நடுவே பிளேயர்களை திட்டுவது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் கொடுத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய பிறகு 2021 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் வருண் சக்கரவர்த்தி அறிமுகமானார், அதனை தொடர்ந்து 2021 டி20 உலக கோப்பையில் இந்திய அணியில் இடம் பிடித்தார்.
BCCI : இந்திய கிரிக்கெட் வாரியம் சொல்வதையே ஐசிசி செய்வதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் பிளேயர் ஆன்டி ராபர்ட்ஸ் காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபியில இந்தியா கப்ப அடிச்சதும், ரசிகர்கள் கொண்டாட்டத்தால ஹைதராபாத் நகரமே, நியூ யியர் கொண்டாட்டம் போல களைகட்டியது.
Tamil News LIVE: சாம்பியன்ஸ் ட்ராபி வெற்றி! 20 கோடி பரிசு பெரும் இந்தியா - முக்கிய செய்திகள்!
Champions Trophy : சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி கோப்பையை வெல்லுமா இல்லையா என்பதை டாஸ் வைத்து யூகித்துவிடலாம்.
Champions Trophy : சாம்பியன்ஸ் டிராபி கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியே வெல்லும். ஏன் என்பதற்கான முழு காரணத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Champions Trophy Final: சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் நாளை (மார்ச் 09) மோதுகின்றன.
Virender Sehwag Brother Arrested: இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரேந்தர் சேவாக்கின் சகோதரர் வினோத் சேவாக் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இரண்டாவது அரை இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.
News Live Tamil: மறைந்த பட்டிமன்ற பேச்சாளர் நந்தலாலா உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி, பாட்னா பல்கலைகழக வளாகத்தில் குண்டுவெடிப்பு, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டிக்கு நியூசிலாந்து அணி முன்னேறியது.
Steve Smith: சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரை இறுதி போட்டியில் இந்திய அணியிடம் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்த கையோடு, ஸ்டீவ் ஸ்மித் முக்கிய முடிவை எடுத்துள்ளார்.
Rohit Sharma Creates World Record: உலகிலேயே எந்த ஒரு கேப்டனும் செய்யாத சாதனையை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா நிகழ்த்தி இருக்கிறார். அது என்ன என்பதை இங்கு பார்க்கலாம்.
India vs Australia result : ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
Jadeja | ரவீந்திர ஜடேஜா பந்துவீச வரும்போது கையில் அணிந்திருந்த பேண்டேஜ் குறித்து ஆஸ்திரேலிய வீரர் புகார் கொடுத்ததால் அம்பயர் வார்னிங் கொடுத்து அதனை கழற்ற அறிவுறுத்தினார்.
India vs Australia | ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வேண்டும் என்றால் சில தவறுகளை செய்யவே கூடாது.
Ravindra Jadeja : இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை திட்டித் தீர்த்துள்ளார் நியூசிலாந்து அணியின் முன்னாள் பிளேயர் சைமன் டவுல். அப்படி ஜடேஜா என்ன செய்துவிட்டார்?...
சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் பிப்.19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாளை (மார்ச் 02) நடக்கவிருக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் நிகழப்போகும் மாற்றங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
Virat Kohli : நியூசிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் விராட் கோலி 6 மிகப்பெரிய கிரிக்கெட் சாதனைகளை உடைக்கப்போகிறார்.