மீண்டும் மின்கட்டண உயர்வா? "எல்லாம் வதந்தி...!"

ஜூலை மாதம் முதல் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக பரவும் தகவல் வதந்தியே என தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது.

Trending News