ஊழியர்களுக்கு அட்டகாசமான செய்தி... 50% டிஏ, ஊதிய உயர்வு!!

விரைவில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 50 சதவிகிதமாக உயரும் என செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இது உண்மையா?

கண்டிப்பாக உண்மைதான். இதன் பின்னால் இருக்கும் கணக்கையும், ஊழியர்களுக்கு கிடைக்கக்கூடிய அபரிமிதமான ஊதிய உயர்வை பற்றியும் இங்கு தெரிந்துகொள்ளலாம். 

Trending News