City
பிக் பாஸ் வீட்டில் 20 ஆவது நபராக உள்ளே நுழைந்துள்ளார் தனலட்சுமி. ஜிபி முத்துவை இவர் ஒரு கேள்வி கேட்க, உடனே அவர் அழுது விட்டார்.