நட்டநடு சாலையில் ஒரே பைக்கில் 5 மாணவர்கள் சாகசம்!

வேலூர் அருகே ஒரே பைக்கில் 5 மாணவர்கள் சாலையில் சாகசத்தில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

இதற்கு காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Trending News