India vs New Zealand Final: இன்றைய ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டிக்கு பின், இந்த 4 இந்திய வீரர்களும் ஓடிஐயில் இருந்து ஓய்வை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
IND vs NZ Final: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் நியூசிலாந்து அணியை வீழ்த்த, இன்று இந்திய அணி என்னெல்லாம் செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பதை இங்கு காணலாம்.
IND vs NZ Final: சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணியின் வருண் சக்ரவர்த்தியை சமாளிக்க நியூசிலாந்து அணியின் ஒரு புதிய ஆயுதத்தை கையில் எடுக்கிறது.
ODI Cricket: ஓடிஐ கிரிக்கெட் சுவாரஸ்யமற்று தேய்ந்து வருகிறதாகவும், இதுகுறித்து தோனியும் தனது வருத்தத்தை தன்னிடம் தெரிவித்ததாகவும் அஸ்வின் பேசி உள்ளார்.
IND vs AUS: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் குல்தீப் யாதவை விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் ஒரே நேரத்தில் திட்டித்தீர்த்தது ஏன் என்பதை இங்கு காணலாம்.
IND vs AUS: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில், இந்திய அணிக்கு இந்த 3 ஆஸ்திரேலிய வீரர்கள்தான் மிக முக்கிய வில்லன்களாக இருப்பார்கள் எனலாம்.
Where To Watch IND vs AUS Match: சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் மோதும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா போட்டியை எங்கு காண்பது? முழுமையான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
ICC Champions Trophy 2025 News In Tamil: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதி போட்டி. வெற்றி யாருக்கு சாதகம். இதுவரை இரு அணிகளும் மோதிய போட்டிகளில் அதிகமுறை வெற்றி பெற்றது எந்த அணி? போன்ற விவரங்களை அறிந்துக்கொளுங்கள்.
IND vs AUS: சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முக்கிய வீரர் டிராவிஸ் ஹெட்டை ஆட்டமிழக்கச் செய்ய இந்திய அணி என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு காணலாம்.
IND vs NZ: இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் துபாய் ஆடுகளம் யாருக்கு சாதகம், இரு அணிகளின் பிளேயிங் லெவன் கணிப்பு, போட்டியை நேரலையில் எங்கு, எப்போது பார்ப்பது என்ற முழு விவரங்களையும் இங்கு காணலாம்.
ICC Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது. இதன்மூலம், துபாயில் இந்தியா - ஆஸ்திரேலியா உடன் மோதும் நிலை உருவாகி உள்ளது.
IND vs NZ: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், வருண் சக்ரவர்த்தியை இந்த காரணங்களுக்காக நிச்சயம் சேர்க்க வேண்டும். இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கு காணலாம்.
ICC Champions Trophy 2025: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை பார்க்க வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் என அந்நாட்டு உளவுத்துறை தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
India vs Pakistan: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் விராட் கோலி சதம் அடித்ததன் விளைவாக இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் பாகிஸ்தான் செய்த தவறுகள் என்னென்ன என்பதை இங்கு காணலாம்.
IND vs PAK Updates: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. மிடில் ஓவர்களில் பாகிஸ்தான் சிறப்பாக விளையாடி வரும் நிலையில், ரோஹித் சர்மா பதிலடி கொடுக்க என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
IND vs PAK: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் எதிரான போட்டியிலும் ரோஹித் சர்மா டாஸை தோற்றதன் மூலம், டாஸ் தோற்பதில் அவர் தனி சாதனையை பதிவு செய்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.