மாரடைப்பால் திடீர் மரணமடைந்த பிரபல கன்னட நடிகர் திலீப் ராஜ்: சோகத்தில் மூழ்கிய கன்னட திரையுலகம்! முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
சமீப காலமாக ஹார்ட் அட்டாக் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில் ஆரம்ப நிலையில் கண்டறிவது எப்படி என டாக்டர் முழு விளக்கம் …
Hyderabad Murder Case: கழுத்தில் இருந்த காயங்கள். ஹைதராபாத்தில் கணவனை கொலை செய்துவிட்டு மாரடைப்பு என நாடகமாடிய மனைவி, இறுதிச்சடங்கின் போது சிக்கினார். விசாரணையில் காவல்துறையினர் அந்தப் பெண்ணைக் கைது செய்தனர்.
Woman Dies Of Heart Attack Karwa Chauth : கணவருக்காக புண்ணிய நாளில் விரதம் இருந்த மனைவி, அந்த நாளின் இறுதியில் உயிரிழந்திருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
சென்னை திருவொற்றியூர் மாநகரப் பேருந்து நடத்துனர் பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்றைய காலகட்டத்தில் உயர் இரத்த அழுத்தம் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. நான்கு பேரில் ஒருவர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார் என உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுகள் கூறுகின்றன.
Fruits to Control Heart Disease: ஆரொக்கியத்தை பராமரிப்பதில் நாம் உண்ணும் உணவுக்கு முக்கிய பங்குள்ளது. இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவும் 5 பழங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Heart Attack Risk: கொலஸ்ட்ரால் பொதுவாக மாரடைப்புக்கான முக்கிய காரணமாகக் காட்டப்படுகிறது. ஆனால் சில சமயங்களில், கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் இருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதை காண்கிறோம்.
Badminton Player Dies: தெலுங்கானா மாநிலத்தில் பேட்மிண்டன் விளையாடிக்கொண்டிருந்தபோதே வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Fatty Liver: கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதா? நிபுணர்கள் கூறுவது என்ன?
9 Year Old Girl Dies In School : ஒரு 9 வயது சிறுமி, மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
நம் உடலுக்கு ஆரோக்கியமாக இருக்க ஓரளவிற்கு கொலஸ்ட்ரால் அல்லது கொழுப்பு தேவை, ஆனால் அளவிற்கு அதிகமாக இருப்பது, மாரடைப்பு அல்லது இதய நோய்களை ஏற்படுத்தும். எனினும் டயட்டின் மூலம் கொலஸ்ட்ராலை சிறப்பாக கட்டுப்படுத்தலாம்.
Heart Attack Risk: சர்குலேஷன் ரிசர்ச் இதழில், வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு முடிவில், போக்குவரத்து இரைச்சலுக்கு மாரடைப்புக்கும் இடையே தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் 40 நாட்களில், 21 பேர் மாரடைப்பால் இறந்த போனதால் பும் பரபரப்பு நிலவியது. எனவே, மாரடைப்பு காரணமாக ஏற்படும் இறப்புகள் குறித்து ஆராய மாநில அரசு சிறப்பு குழு ஒன்றை நியமித்தது.
முதியவர்களை விட இளையவர்கள் அதிக அளவில் இதய நோயால் பாதிக்கப்படும் நிலையில், மாரடைப்பை தடுக்கவும், கொலஸ்ட்ராலை எரிக்கவும், இதயத்தை வலுவாக வைத்திருக்கவும், உணவு முறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.
Covid 19 Vaccine Not Linked With Sudden Deaths : இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே திடீர் மாரடைப்பால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து விட்டது. இதையடுத்து, இதற்கும் கோவிட் தடுப்பூசிகளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்கிற கோணத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் இருந்து மனதில் அச்சத்தை உண்டாக்கும் செய்தி வெளிவந்துள்ளது. கடந்த 40 நாட்களில், 21 பேர் மாரடைப்பால் இறந்துள்ளனர். மேலும் மிகவும் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், அவர்களில் பலர் இளைஞர்கள்.
முதியவர்களை விட, இளைஞர்கள் தான் மாரடைப்பினால் அதிகம் இறக்கிறார்கள். சமீபத்திய சில சம்பவங்கள், குழந்தைகளை கூட மாரடைப்பு விட்டு வைக்கவில்லை என்பதை காட்டுகிறது. கவலை அளிக்கும் விஷயமாகும்.
Foods To Prevent Heart Attack: மாரடைப்பினால் முதுமையில் இருப்பவர்களை விட, இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க உதவும் உணவு வகைகளை பற்றி இந்தப் பதிவில் அறிந்து கொள்ளலாம்.
இதயத்திற்கு இரத்தத்தை சப்ளை செய்யும் தமனிகளில் அடைப்பு ஏற்படுவது, மருத்துவ மொழியில் கரோனரி தமனி நோய் (CAD) என்று அழைக்கப்படுகிறது. இது மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணமாகிறது.
கொலஸ்ட்ரால் என்பது இரத்தத்தில் உள்ள ஒரு வகை கொழுப்பு. இதில் இரு வகைகள் உள்ளன. ஒன்று HDL என்னும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நல்ல கொழுப்பு, மற்றொன்று மாரடைப்பை ஏற்படுத்தும் LDL என்னும் கெட்ட கொழுப்பு.
மாரடைப்பு என்பது இதயத்திற்கு ரத்தம் செல்வதை தடுக்கும்போது ஏற்படும் ஒரு தீவிரமான நிலை ஆகும். இதயத்திற்கு ரத்தம் செல்வது தடைபடும்போது, இதய தசையின் ஒரு பகுதிக்கு ரத்தம் கிடைக்காமல் இதய தசைகள் பாதிக்கப்படலாம் அல்லது இறப்பு ஏற்படலாம்.