City
திருப்பூரில் தொடர்ந்து இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடமிருந்து 38 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.