மக்களுக்கு திமுக அளித்த பரிசு மின்கட்டண உயர்வு!

திமுகவுக்கு 40 எம்.பிக்களைக் கொடுத்த மக்களுக்கு, மின் கட்டண உயர்வை தமிழக அரசு பரிசாக கொடுத்திருப்பதாக பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின் கட்டணத்தை உயர்த்தினால் சிறு, குறு தொழில்நிறுவனங்கள் பெருமளவு பாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

Video ThumbnailPlay icon

Trending News