Fengal Cyclone Relief Amount Announcement: அதி கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட பல்வேறு மாவட்டங்களில் ஒரு ரேசன் அட்டைத்தாரர்களுக்கு ரூ. 2 ஆயிரம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் அரிவித்துள்ளர். இதுகுறித்து முழுமையாக இங்கு காணலாம்.
கள்ளக்குறிச்சியில் உள்ள குலதெய்வ கோயிலில் மும்பை மாவட்ட தமிழக வெற்றி கழக இளைஞரணி தலைவர் சுறா முணியன் சிறப்பு வழிபாடு செய்து பொதுமக்களுக்கு அசைவ விருந்து அளிந்துள்ளார்.
கள்ளச்சந்தையில் படுஜோராக மதுபான விற்பனை நடைபெற்று வரும் நிலையில் விதிகளை மீறி இயங்கும் அரசு மதுபானக் கடை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே 10 டன் எடை கொண்ட ஆலமரத்தை வேரோடு தூக்கி, ஒரு கிலோ மீட்டர் தூரம் தள்ளி, வேறொரு இடத்தில் பத்திரமாக நடப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி மணிப்பூருக்கு ஏன் செல்லவில்லை என கேட்கும் ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் கள்ளக்குறிச்சிக்கு செல்லவில்லை என கேட்கலாமே? என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்திற்கு சாராயமே வேண்டாம் கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு அதிக பட்ச தண்டனையாக மரண தண்டனையை அறிவிக்க வேண்டும் என வேலூரில் இந்து முன்னேற்ற கழக மாநில தலைவர் கோபிநாத் பேட்டி அழைத்துள்ளார்.
ஏழை மக்கள் டாஸ்மாக் மதுபான கடைகளில் விலை அதிகமாக இருக்கிறது என்று நினைக்கின்ற காரணத்தால், கள்ளுக்கடைகளை திறப்பதன் மூலம் ஏழை எளிய மக்களை காப்பாற்ற முடியும் என காங்கிரஸ் எம்எல்ஏ இ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்து உயிரிழந்த மற்றும் பாதிக்கபட்டவர்களை தேசிய மகளிர் ஆணைய குழுவின் உறுப்பினர் குஷ்பு நேரில் சந்தித்தார்.
கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்புக்கு மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்து சங்கரன்கோவில் தேரடி திடலில் நூற்றுக்கும் மேற்பட்ட தேமுதிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் காங்கிரஸ் மெளனமாக இருப்பது ஏன் என்று அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா கேள்வி எழுப்பியுள்ளார்.
கள்ளச்சாராயத்தால் மரணம் அடைந்ததை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட அதிமுக அறிவித்த, நிலையில், தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரிலும் இன்றைய தினம் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.