பாஜகவைச் சேர்ந்த வேலூர் இப்ராஹிம் கைது!

குடியாத்தத்தில் மத்திய அரசின் சாதனை குறித்து துண்டு பிரசுரம் விநியோகம் செய்த பாஜக தேசிய சிறுபான்மை அணி செயலாளர் வேலூர் இப்ராஹிம் கைது செய்யப்பட்டார்.

Trending News