இன்றைய துரித கதியிலான வாழ்க்கை முறையில், நம்மில் பெரும்பாலானோருக்கு, பிரஷ்ஷாக உணவை சமைத்து உண்ணும் பழக்கம் இல்லை. ஏன் தினமும் சமைக்கும் பழக்கம் கூட பலருக்கு இல்லை.
அலுமினிய பாத்திரத்தில் அரிசி வைத்தால் தான், கெட்டு போகிறது என்று குக்கரில் பலர் வைக்கின்றனர். இருப்பினும் குக்கரில் வைக்கும் சாதமும் இரவு நேரத்தில் சரியில்லாமல் போகிறது.
அரிசியை எவ்வளவு பாதுகாப்பாக மூடி வைத்து இருந்தாலும், அவற்றில் பூச்சிகள் வந்துவிடும். இதனை நீக்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இந்த பிரச்சனைகளை தீர்க்க எளிய வழிகளை தெரிந்து கொள்ளுங்கள்.
Rice vs Roti: அரிசியை விட ரொட்டியில் அதிக தாதுக்கள் உள்ளதாக உணவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். இருப்பினும், ரொட்டி மற்றும் அரிசி இரண்டிலும் அதிக அளவு கார்போஹைட்ரேட் இருக்கின்றது.
Side Effects Reheating Food: உணவுகள் மீண்டும் சூடுபடுத்தும் போது அவற்றின் சுவை, அமைப்பு மற்றும் ஊட்டச்சத்து மதிப்பை இழக்கின்றன. சில உணவுகள் சூடுபடுத்தும் போது உடலில் விஷம் போல் செயல்படும் என நிபுணர்கள் எச்சரிகின்றனர்.
Health Supplement Tragedy : பெனி கோஜி அடங்கிய ஹெல்த் சப்ளிமெண்ட் எடுத்துக்கொண்டதால் ஒருவர் உயிரிழந்தார், 70க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...
பிரபல ஊட்டச்சத்து நிபுணர்கள் அரிசி உணவை கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இரவு உணவில் பருப்பும் அரிசியும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
Homemade Rice And fenugreek Serum : தீராத முடி உதிர்வால் நீங்களும் சிரமம் படுகிறீர்கள் என்றால், வெந்தய விதை, அரிசி, கறிவேப்பிலை மற்றும் கற்றாழை ஜெல் ஒன்றாக கலந்து ஹேர் சீரம் பயன்படுத்தலாம்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த எறுமனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ் என்பவர் 27 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து வருகிறார்.
Bharat Rice @₹29 From Today: மத்திய அரசின் மானிய விலை பாரத் அரிசி விற்பனை திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்படுகிறது. ஒரு கிலோ அரிசியை 29 ரூபாய்க்கு என்ற விலையில் அரிசி விற்பனைக்குக் கிடைக்கும்...
பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாகவும், நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு பலன் அளிக்கும் வகையிலும், மத்திய அரசு பாரத் அரிசி என்னும் திட்டத்தை தொடக்கியுள்ளது.
தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கவும், அதில் என்னென்ன பொருட்கள் இடம்பெறும் என்பதும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Tamil Nadu government, Pongal gift amount: பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கவும் வாய்ப்பு இருப்பதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Bharat Brand Rice: புத்தாண்டில், 'பாரத் அரிசி'யை, கிலோவுக்கு, 25 ரூபாய் தள்ளுபடி விலையில், அரசு அறிமுகப்படுத்தலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Rice Benefits: பலரும் அரிசி உணவு சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்று கருதுகின்றனர். ஆனால் இரவு உணவில் அரிசி சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.