வறுமையில் வாடும் பார்வையற்ற கிரிக்கெட் வீரர்... உதவுவாரா உதயநிதி?

பார்வையற்றோர் கிரிக்கெட் போட்டியின் முக்கியப் பயிற்சி முகாமில் பங்கேற்க அமெரிக்கா செல்வதற்கு நிதியுதவி வழங்குமாறு இந்தியாவில் பல்வேறு வெற்றிகளைக் குவித்த பார்வையற்ற கிரிக்கெட் வீரர் மகாராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

Trending News