காவலா பாடலுக்கு மாணவனின் தெறி டான்ஸ்: வீடியோ வைரல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தின் காவாலா பாடலுக்கு பள்ளிக் மாணவன் ஒருவன் நடனமாடியிருப்பது வைரலாகி வருகின்றது.

Trending News