ஆம்ஸ்ட்ராங்கிற்கு அஞ்சலி செலுத்திய பின் மாயாவதி வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி அஞ்சலி செலுத்தினார். குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்துள்ள மாயாவதி, "ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ வசம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

  • Jul 7, 2024, 03:22 PM IST

Video ThumbnailPlay icon

Trending News