தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் பேசியதை கரூர் பள்ளியில் மாணவர்களுக்கு திரையிட்டுக் காட்டிய சம்பவத்தில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவிட்டுள்ளார்.
Senthil Balaji : தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது இளைய சகோதரர் அசோக் குமார் ஆகியோர் இருவரும் விசாரணைக்கு ஆஜராக காவல்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர். கரூர் ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் பூர்வீக வீட்டில் சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
Senthil Balaji : ரூ.35 கோடி வரை பேரம் பேசியது தொடர்பாக தவெக எம்எல்ஏ இளையராஜா அளித்த புகாரில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இவ்வழக்கில் சென்னை போலீசார் திமுக முன்னாள் செந்தில் பாலாஜிக்கு வலைவீசி தேடி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கரூர் மாவட்டம் குளித்தலையில் விவசாய நிலத்தில் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய பெரிய அளவிலான 6 அடி உயரம் நீளமும் 2.5 அடி அகலமும் கொண்ட முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது. கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சிவாயம் ஊராட்சிக்குட்பட்ட வேலங்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஆறுமுகம். இவருக்கு சிவாயம் குளம் அருகே 22 சென்ட் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் சோளம் விதைத்திருந்த நிலையில் சோள அறுவடைக்கு பின்பு நேற்று உழவு பணியை ஆறுமுகம் மேற்கொண்டார். நிலத்தில் சிறு சிறு கற்கள் அதிகளவில் இருந்ததால் கூலி ஆட்கள் மூலம் அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டார். சிறு கற்களை அகற்றும் போது செங்குத்தாக தரையில் ஒரு கல் இருந்தது. அதனை தோண்டிய போது அதன் அருகில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டது. உடனே விவசாயி ஆறுமுகம் சிவாயம் கிராம உதவியாளருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்குச் சென்ற கிராம நிர்வாக அலுவலர் நல்லுசாமி அதனை ஆய்வு செய்தார். அப்போது பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய பெரிய அளவிலான முதுமக்கள் தாழி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் பொக்லைன் உதவியுடன் மண்ணை அகற்றியபோது 6 அடி உயரமும் 2.5 அடி அகலமும் கொண்ட முதுமக்கள் தாழி இருந்துள்ளது. பின்னர் அதனை பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட முதுமக்கள் தாழியை கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் மதியழகனிடம் அவர்கள் ஒப்படைத்தனர்.
Karur Crime News: குடும்ப நிகழ்ச்சியில் நடந்த கொலை குற்றத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது தான்தோன்றி மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Savuku Shankar : மாரிதாஸ் விமர்சனம் செய்தார் என்று கைது செய்துள்ளனர். பாசிச அரசு போல் மாறிவிடும் இதனை முதலமைச்சர் விஜய் திருத்தி கொள்ள வேண்டும் என சவுக்கு சங்கர் அறிவுறுத்தி உள்ளார்.
Who is Asra Garg IPS?: தமிழக அரசின் புதிய உளவுத்துறை ஐஜியாக அஸ்ரா கர்க் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மண்டல ஐஜியாக இருந்த அவர், தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட அவினாஷ்குமாருக்குப் பதிலாக இந்தப் பொறுப்பை ஏற்கிறார். நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்த இவர், கந்துவட்டி ஒழிப்பு மற்றும் சமூக நீதிப் பணிகளில் முக்கியப் பங்காற்றியவர்.
பயணியை சர்மாரியாக அடித்த அரசு பேருந்து ஓட்டுநர். வைரல் ஆகும் வீடியோ. நடந்தது என்ன?
கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ச்சுணன், தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன்குமாரை சந்தித்து பணப்பட்டுவாடா குறித்து புகார்
TVK Vijay: கரூரில் முறைப்படி அனுமதியும், பாதுகாப்பும் வழங்கினால் விஜய் கரூர் வர தயாராக இருக்கிறார் என கரூர் சட்டப்பேரவை தொகுதி தவெக வேட்பாளரும், அக்கட்சியின் மாவட்ட செயலாளருமான மதியழகன் தகவல் தெரிவித்துள்ளார்.
Karur constituency : கரூர் தொகுதியில் இம்முறை வெற்றிக் கொடி நாட்டப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதற்கு காரணம் செந்தில் பாலாஜி மற்றும் எம்ஆர் விஜயபாஸ்கர் இடையே நிலவும் அரசியலைக் கடந்த தனிப்பட்ட ஈகோ தான்.
கரூர் துயரச் சம்பவ வழக்கில் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணையை முடித்துவிட்டு தவெக தலைவர் விஜய் வீடு திரும்பினார்.
கரூரில் கல்லூரி பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 23 பேர் அரசு மருத்துவமனையிலும், 2 பேர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரூர் விபத்தில் காயமடைந்த ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஆட்கள் நியமிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, அனைவருக்கும் உயர்தர சிகிச்சை வழங்க மாவட்ட நிர்வாகம் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது - செந்தில் பாலாஜி!
Karur Goods Train Accident: கரூரில் தனியார் கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதியதில் 25 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் இல்லை.
TVK Aadhav Arjuna: விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக விமர்சித்த ஜோஸ் மார்ட்டின், அவர் திமுகவின் ‘ஸ்லீப்பர் செல்’ (Sleeper Cell) என கூறி இருக்கிறார்.
Tamil Breaking News Today சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு - பெங்களூருவில் ஹோட்டல்கள் மூடல்
கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் விஜய் நாளை ஆஜராக சி.பி.ஐ. சம்மன்!
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி
TNPSC : நாகப்பட்டினம் மற்றும் கரூர் மாவட்டங்களில் நடைபெறும் டிஎன்பிஎஸ்சி, ரயில்வே உள்ளிட்ட தேர்வுகளுக்கான இலவச பயிற்சிகளில் விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
கரூரில் போதையில் காரை பாலத்தின் மீது பார்சல் செய்த குடிமகன் வீடியோ வைரலாகியுள்ளது
Tamil Nadu School Holidays On January 28th: தமிழக்ததில் நாளை மூன்று மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, திருவாரூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.