School Education Department News: கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளன்றே பாடநூல்கள் மற்றும் நோட்டுகள் வழங்க தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
Plus 2 General Examination Last Date: சுமார் 8 லட்சம் பேர் எழுதிய 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்றுடன் நிறைவடைந்தது. பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
Tirunelveli City News: திருநெல்வேலியில் குறைவாக இயக்கப்படும் அரசு பேருந்துகளால், பள்ளிக் கல்லூரி மாணவிகள் பேருந்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொங்கியபடி பயணம் செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Free Breakfast Scheme: காலை நேரத்தில் சாப்பிடமுடியாமல் ஏழ்மை நிலையில் தவிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசின் காலை உணவு திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
Nagapattinam News: நாகையில் தனியார் பள்ளியில் ஆபாச வீடியோ ஓடியதால் மாணவர்கள் அதிர்ச்சி; பெற்றோரிடம் சொல்லிய மாணவியிடம் பள்ளி பிரின்சிபல் என்ன படம் ஓடியது என திரும்ப, திரும்ப கேட்டு பேசும் ஆடியோ வெளியாகி பரப்பரப்பு.
ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நாளை நடைபெறவிருக்கும் ஆறு ஏழு எட்டு ஆகிய வகுப்பைச் சேர்ந்த அறிவியல் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால் பரபரப்பு.
பள்ளி மாணவர்களுக்கான முக்கிய செய்தி!! தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தனித்தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
வளசரவாக்கம் அருகே தனியார் பள்ளி ஒன்றில் 2 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் மீது பள்ளி வேன் மோதியதில் சிறுவன் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Revision Question Paper Leak Issue: இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வில், வினாத்தாள் 'லீக்' ஆகாமல் தடுக்க, மூன்று வகை வினாத்தாள்கள் தயாரிக்க தமிழக பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என்ற தகவலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
Question Paper Leak: திருப்புதல் தேர்வு மதிப்பெண்கள் கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து மாணவர்கள் மத்தியில் நிம்மதி ஏற்பட்டுள்ளது.
வினாத்தாள்கள் வெளியான விவகாரத்தில் விசாரணை நடந்து வரும் நிலையில், அடுத்தடுத்து வினாத்தாள்கள் லீக் ஆகி மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.