செந்தில் பாலாஜியின் இன்றைய நிலைக்கு காரணம்... மது பிரியர்களின் சாபம் - கொந்தளித்த செல்லப்பாண்டியன்

செந்தில் பாலாஜியின் இன்றைய நிலைக்கு காரணம் மது பிரியர்களின் சாபம் தான் என மதுகுடிப்போர் சங்கத்தலைவர் செல்லப்பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.

Trending News