செஸ் ஒலிம்பியாடில் வியக்க வைக்கும் தமிழக விருந்தோம்பல்

சென்னை மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க செஸ் ஒலிம்பியாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இதற்கான தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இந்த ஒலிம்பியாடில் உணவை பொறுத்தவரை, 77 மெனு கார்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. தின்பண்டங்கள் மற்றும் சாஸ்கள் உட்பட 3500 க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இதில் இடம்பெற்றுள்ளன.

Trending News