வாரிசு படத்தின் பேனர் கிழிப்பு... திரையரங்கில் பதற்றம்!

சென்னை ரோகிணி திரையரங்கில் விஜய்யின் வாரிசு பட பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளது. தற்போது, அஜித்தின் துணிவு படம் நள்ளிரவு 1 மணிக்கு வெளியாக உள்ளது. ரோகிணி திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Trending News