உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று உலகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு ஆராதனையில் லட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

Trending News