City
சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்திட வேண்டும் என பாஜக அல்லாத மாநில முதலைமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.