Fenugreek To Lower Cholesterol: வெந்தய விதைகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். வெந்தய விதைகளை உட்கொள்வதும், வெந்தய நீர் குடிப்பதும் கொழுப்பைக் குறைக்க உதவும்.
Benefits of Fenugreek Seeds Water: வெந்தய நீர் அதிக ஆரோக்கிய நன்மைகளை கொண்டது. உடல் பருமனை குறைத்து எடை இழப்பில் உதவ வெந்தய நீரை உட்கொள்ளலாம். இதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Benefits of Fenugreek Seeds: உணவுக்கு சுவையை சேர்க்கும் வெந்தயம் பல வித ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. வெறும் வயிற்றில் வெந்தய நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Fenugreek Face Pack Benefits: வெந்தயம் ஃபேஸ் பேக் சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது, முகப்பரு, கருவளையங்கள் மற்றும் கரும்புள்ளிகளைக் குறைக்க உதவுகிறது.
Coconut Oil With Fenugreek for Hair: தேங்காய் எண்ணெய் மற்றும் வெந்தயத்தின் கலவையானது முடியை வலுவாகவும், அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் மாற்ற உதவுகிறது.
Hair Care Tips: நீங்கள் கூந்தல் வறட்சி மற்றும் முடி உதிர்தலால் பாதிக்கப்பட்டிருந்தால், கறிவேப்பிலை, வெங்காயம் மற்றும் வெந்தயத்திலிருந்து தயாரிக்கப்படும் முடி எண்ணெயை பயன்படுத்தலாம்.
Coconut Oil Fenugreek For Hair: மென்மையான, பளபளப்பான மற்றும் கருப்பு நிற முடிக்கு, வெந்தய விதைகளை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவுவது நன்மை பயக்கும்.
Best Indian spices: இந்திய உணவு கலாச்சாரத்தில், நீக்கமர நிறைந்துள்ள உணவுகளில், மசாலா பொருட்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. இவை உணவிற்கு நறுமணத்தையும் சுவையையும் கூட்ட இன்றியமையாதவை.
வெந்தயத்தை சரியான அளவிலும், சரியான முறையிலும் தொடர்ந்து எடுத்துக் கொண்டால், பல உடல்நல பிரச்சனைகளை சமாளிக்கலாம். மருத்துவ குணங்கள் நிறைந்த வெந்தய விதைகளின் சில அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
அற்புத ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது வெந்தயம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எனினும் சில உடல்நல பிரச்சினைகள் இருப்பவர்கள் வெந்தயத்தை சாப்பிடுவது நல்லதல்ல.
Benefits Of Eating Sprouted Fenugreek: தினசரி உணவில் சில குறிப்பிட்ட விஷயங்களை சேர்ப்பதால் பல கடுமையான நோய்களைத் தவிர்க்கலாம் என சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இவற்றில் முளைகட்டிய வெந்தயமும் ஒன்று.
Diabetes Control Tips: நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும். சில உணவுகளை உட்கொள்வதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்க வாய்ப்புள்ளது.
Fenugreek : முளைத்த வெந்தயம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது, செரிமான கோளாறு, ரத்த அழுத்தம் பிரச்சனைக்கு தீர்வு உட்பட பல அற்புத நன்மைகளை கொண்டிருக்கிறது.
முளை கட்டிய வெந்தயத்தில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இது பால், பால் பொருட்கள், சிக்கன்-ஆட்டிறைச்சி போன்ற உணவு பொருட்களை விட அதிக சத்தானது.
Weight Loss With Fenugreek: நாம் நமது சமையலில் பல உணவு வகைகளில் பயன்படுத்தும் வெந்தயம், எடை இழப்பு முயற்சியில் பெரிய அளவில் உதவும் என்பது பலருக்கு தெரிவதில்லை.
வெந்தயக் கீரை ஆரோக்கியத்தின் களஞ்சியம். ஆனால், சிறிது கசப்பு தன்மை கீரை என்பதால் பலர் சாப்பிட தயங்குவார்கள். அதனை சுவையாக மாற்றும் சில ரெஸிபிகளை அறிந்து கொண்டு, அதன் படி தயாரித்தால், அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
முளைகட்டிய தானியங்கள் ஆரோக்கியமான உணவுகளில் முதலிடம் வகிக்கிறது. ஏனென்றால், முளை கட்டுவதால் தானியங்களில் உள்ள ஊட்டச்சத்து அளவு இரட்டிப்பாகிறது. அதோடு, எளிதில் ஜீரணமாகும் ஆற்றல் கொண்டதால், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடுவதற்கு ஏற்றதாக உள்ளது.
Health Tips: உங்களின் தொப்பை கொழுப்பை குறைக்க, காலையில் எழுந்ததும் வெந்தய நீர், இஞ்சி சாறு ஆகியவற்றை எதை குடிப்பது கூடுதல் நன்மையை தரும் என்பதை இதில் காணலாம்.
How To Make Roti More Healthier: ஆரோக்கியமான சப்பாத்தி தாயரிக்க, சப்பாத்திக்கு மாவு பிசையும் போது, சில பொருட்களை கலந்து செய்வதால், சாதாரண ரொட்டியை ஒரு சூப்பர்ஃபுட் ஆக, சத்தான சப்பாத்தியாக ஆக்கலாம்.
Health Benefits of Fenugreek Sprouts: முளை கட்டிய தானியங்கள் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது முளை கட்டிய பாசிப்பயறு, முளை கட்டி கொண்டைக் கடலை ஆகியவை. முளை கட்டிய வெந்தயம் பற்றி அதிகம் பேருக்கு தெரியாத நிலை உள்ளது.
Diabetes Home Remedy: நீரிழிவு நோயில், நீங்கள் சில இலைகளை சாப்பிட்டு வந்தால், உங்கள் இரத்த சர்க்கரை அளவு எப்போதும் இயற்கையாகவே கட்டுப்பாட்டில் இருக்கும், ஏனெனில் சில இலைகளில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
Women Health Care Tips: தோல் சுருக்கம், வலுவிழந்த எலும்புகள், ஹார்மோன்களின் சமநிலையற்ற தன்மை காரணமாக பலவித நோய்கள் பெண்களை சூழ்ந்து கொள்கின்றன