அதிமுக பிரமுகர் மீது நில அபகரிப்பு புகார்: சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் தம்பதி மனு

நில அபகரிப்பு புகார் தொடர்பாக அதிமுக முன்னாள் யூனியன் சேர்மன் மீது தாரமங்கலத்தில் முன்வைக்கப்பட்டுள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News