பைக்கில் காதலர்கள் செய்யும் அட்ராசிட்டி: வைரல் வீடியோ

Viral Video: சத்தீஸ்கரின் துர்க் பகுதியைச் சேர்ந்த ஒரு ஜோடி பைக்கில் கட்டிப்பிடித்து "அநாகரீகமான செயல்களில்" ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டனர். பின்னர் அது திருட்டு பைக் என்பதும் தெரிய வந்தது.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து சத்தீஸ்கர் போலீசார் நடவடிக்கை எடுத்தனர். 

Video ThumbnailPlay icon

Trending News