நெஞ்சை உலுக்கும் சிசிடிவி வீடியோ..! வேகத்தடையால் நடந்த விபரீதம்!

கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் வேகத்தடையின் மீது ஏறிய போது நிலை தடுமாறி விழுந்து உயிரிழந்தார். அதற்கு காரணம் அந்த வேகத்தடையின் மீது வெள்ளை நிற கோடு போடாததே என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

  • Oct 4, 2023, 09:15 PM IST

Video ThumbnailPlay icon

Trending News