தான் குறிப்பிட்ட குறைப்பிரசவம் என்பதன் அர்த்தத்தை விளக்கி யாரையும் புண்படுத்தவில்லை என்று விளக்குகிறார் இயக்குநர் கே. பாக்கியராஜ்
குறைப்பிரசவம் என்ற வார்த்தையின் அர்த்தத்தைத் தவறாக புரிந்து கொள்ளவேண்டாம் - வேண்டுகோள் விடுக்கும் இயக்குநர் பாக்கியராஜ்