தெலங்கானா சட்டமன்றத் தேர்தல்; காங்கிரசுக்கு திமுக ஆதரவு!

தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக திமுக சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Trending News