2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. முதல் நாற்காலிக்கு ஸ்டாலின், விஜய், எடப்பாடி போட்டி போட்டு வரும் நிலையில், இளம் வயதில் முதல்வர் ஆனவர்கள் யார் என்று பார்ப்போம்.
திமுகவுடன் கூட்டணி வைத்ததால் தான் நம்மைப் போன்ற உண்மையான விசுவாசிகளை கட்சியிலிருந்து வெளியேற்றி விட்டார்கள் என எடப்பாடி பழனிசாமியை சசிகலா மறைமுகமாக சாடியுள்ளார்.
TN Assembly Election 1991 : தமிழ்நாட்டில் இன்னும் சில நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த சமயத்தில், 1991ஆம் ஆண்டு நடந்த தேர்தலை திரும்பி பார்க்காமல் இருக்க முடியுமா? அந்த சட்டமன்ற தேர்தலில் என்ன நடந்தது என்பது குறித்து இங்கு முழுமையாக பார்க்கலாம்.
பிரபல தமிழ் நடிகர் ஒருவர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அழைத்தும் அரசியலுக்கு வரவில்லை. அந்த நடிகர் குறித்தும், அவர் யார் என்பது குறித்தும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
ஜெயலலிதா மறைந்ததிலிருந்து தொலைந்த எனது மகிழ்ச்சியை, திமுகவில் இணைத்து திரும்ப எனது மகிழ்ச்சியை தந்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின் - திமுக பிரச்சார கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பேச்சு.
Nayanthara - Vignesh Shivan New House: இந்திய திரையுலகின் பணக்கார நடிகைகளின் பட்டியலில் நயன்தாராவின் பெயரும் உள்ளது. அவரது புகழும் செல்வமும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த நேரத்தில், நயன்தாரா மற்றொரு சொகுசு வீட்டை வாங்கியுள்ளார்.
"என் கணவரை பார்க்க பரோல் கேட்டபோது ஐந்து நாட்களுக்கு மேல் பரோல் தரக்கூடாது" என எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக சசிகலா பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Kadambur Raju: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு ஓட்டில் பாஜகவை வீழ்த்தியது அதிமுகவின் வரலாற்றுப் பிழையாகிவிட்டது என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தது பரபரப்பை உண்டாக்கியது. இதற்கு அவர் விளக்கமும் அளித்துவிட்டார்.
நீட் தேர்வினால் தற்கொலை செய்து கொண்ட 23 மாணவர்கள் உயிருக்கு உதயநிதி ஸ்டாலின் தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து தங்க, வெள்ளி, வைரம் நகைகளை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் பணி தொடங்கியது.
Vijay | விஜய் நடத்திய அரசியல் மாநாடு மிகப்பெரிய அளவில் அவரது தொண்டர்களை உற்சாகமடைய செய்துள்ளது. அதே நேரம் தமிழக அரசியலிலும் சூட்டை கிளப்பியுள்ளது. முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் இல்லாத அரசியல் களத்தில் விஜய் எண்ட்ரி கொடுத்திருப்பது பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. கள நிலவரம் என்ன?
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மகளிருக்கு எடப்பாடி பழனிச்சாமியிடம் ரூ.2000 வாங்கி கொடுத்து விடுவோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Vijay, Tamilaga Vettri Kazhagam : ஜெயலிதா வரிகளை வைத்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டுக்கு அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ராமஜென்மபூமிக்கு கர சேவகர்களை அனுப்பியதாக கூறுவதும் முற்றிலும் பொய்யானதாகும் என தூத்துக்குடியில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளரிடம் தெரிவித்தார்.
Jayakumar Slams Annamalai: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை ஒற்றை மதவாத தலைவரை போல் சித்தரித்து அவதூறு பரப்புவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக கண்டனம் தெரவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.