பிறந்தநாள் அலப்பறையால் கம்பி எண்ணும் நபர்! என்ன நடந்தது?

பட்டாகத்தியுடன் கெத்து காட்டிய திமுக பிரமுகர் மகன்: தூக்கி உள்ளே வைத்த போலீஸ்!

தி.மு.க பிரமுகர் ஜெகநாதன் மகன் விஷ்ணு கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கைதுக்கு என்ன காரணம் என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

Trending News