‘தாண்டி போ பார்க்கலாம்’, மாஸ் காட்டிய யானை, விழி பிதுங்கிய வாகன ஓட்டிகள்

‘என்னை தாண்டி போக தில்லு வேண்டும்..’ என கூறும் வகையில், சாலையில் ஒய்யாரமாய், கம்பீரமாய் நின்று மாஸ் காட்டிய யானையின் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகின்றது.

  • Apr 8, 2022, 01:32 PM IST

உதகை அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மாயார் செல்லும் சாலையில் மரக் கிளையை உடைத்த யானை சாலையை வழிமறித்து நின்றுகொண்டிருந்தது. இதன் காரணமாக அந்த வழியாக சென்ற வாகனங்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின.

 

Video ThumbnailPlay icon

Trending News