"முறையான பாதுகாப்பு கொடுக்கவில்லை!" திமுக அரசு மீது இபிஎஸ் குற்றச்சாட்டு!

சென்னை விமான சாகச நிகழ்ச்சியின்போது, ஏற்பட்ட உயிர்சேதம் மிகவும் வருத்தத்துக்குரியது என தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முறையான பாதுகாப்பு கொடுக்க தவறிய திமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

Video ThumbnailPlay icon

Trending News