அதிமுக ஆட்சியில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் நோக்கில் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் 2011ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
Flipkart Big Bang Diwali Sale Date: அக்டோபர் 11 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் மற்றொரு விற்பனையை நடத்த உள்ளது. இந்த விற்பனையின் போது எந்த வங்கி கார்டுகளில் தள்ளுபடி கிடைக்கும்? மேலும், விற்பனையின் போது எந்தெந்த பொருட்களில் தள்ளுபடி கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Laptop Surprise Turns Into Trouble: கர்ணாவின் பணம் விஷயத்தில் தீபா எடுத்த முடிவு, இந்துவுக்கு புதிய குழப்பத்தை உருவாக்குகிறது! லேப்டாப் சர்ப்ரைஸ், பவானியின் ஆடிட்டர் என்ட்ரி என சிக்கலுடன் தொடர்ந்து பரபரப்பாகும் "சின்னஞ்சிறு கிளியே"!
பள்ளி நேரத்தில் 15 நிமிடங்கள் முன்பே வருகை கட்டாயம், தாமதமாக வந்தால் பெற்றோர்களுடன் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.
Amazon Deals On Laptops: குறைந்த விலையில் லேப்டாப் வாங்க இதுவே சரியான சிறந்த வாய்ப்பு. நீங்கள் வாங்க விரும்பும் அனைத்து லேப்டாப்களிலும் 40 சதவீதம் வரை தள்ளுபடி அமேசானில் வழங்கப்படுகிறது.
Latest Viral Video Woman Laptop While Driving Car : ஒரு சிலரை பார்க்கும் போது, உங்கள் கடமை உணர்விற்கு ஒரு அளவில்லையா என்று கேட்க தோன்றும். அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Free laptop | ஒரு மாணவர் ஒரு மடிக்கணினி யோஜனா திட்டத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்க தேவையான தகுதிகள், ஆவணங்கள் மற்றும் ஆன்லைன் விண்ணப்பம் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
வீட்டில் அல்லது அலுவலகத்தில் லேப்டாப்பை சுத்தம் செய்ய அழுக்கு துணி அல்லது சானிடைசர் பயன்படுத்துவோம். ஆனால் இப்படி சுத்தம் செய்தால் உங்கள் லேப்டாப் பழுதடையலாம்.
லேப்டாப்பை அதிக நேரம் பயன்படுத்த வேண்டும் என்றால், சார்ஜரை தொடர்ந்து இணைப்பில் வைத்து இருக்க வேண்டும். இதனால் பேட்டரி பழுதாக வாய்ப்புள்ளது. இதனை எப்படி சரி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
கம்யூட்டரில், PC எனப்படும் டெஸ்க் டாப் வகை கம்ப்யூட்டரை விட லேப்டாப் அதிக அளவில் பயபடுத்தப்படுகிறது. ஒரே இடத்தில் வேலை செய்யாமல் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லும் வசதியை அளிக்கும் லேப்டாப் என்னும் மடிக் கணிணி வேலைக்கு செல்பவர்களுக்கு இருக்க வேண்டிய மிக முக்கிய பொருளாக உள்ளது.
லேப்டாப் என்பது தற்போது அனைவருக்கும் தேவையான அத்தியாவசிய பொட்களில் ஒன்றாக மாறிவிட்டது. இ க்காமர்ஸ் தளங்களில் அறிவிக்கப்பட்டுள்ள சலுகை விற்பனையில் வெறும் 40 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் நல்ல லேப்டாப் மாடல்களை வாங்கும் வாய்ப்பு உள்ளது.
இன்றைய கால கட்டத்தில், கம்ப்யூட்டர் என்னும் கணினி இல்லாத இடமே இல்லை என்ற நிலைமை வந்து விட்டது. பள்ளியில் படிப்பவர்கள், அலுவலக வேலை என கணினியை நம்பித் தான் பிழைப்பு உள்ளது.
இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில், லேப்டாப் மொபைல் ஆகியவை, ஆடம்பர பொருளாக இல்லாமல், அத்தியாவசிய பொருட்கள் என்ற நிலையை அடைந்து விட்டன. சில நேரங்கள் அவை செயல் இழந்தாலும், நமது பணிகள் அனைத்தும் முடங்கி போகும் நிலை ஏற்படுகிறது.
கம்யூட்டரில், பிசி எனப்படும் டெஸ்க் டாப் கம்ப்யூட்டரை விட லேப்டாப் அதிக அளவில் பயபடுத்தப்படுகிறது. லேப்டாப் எந்த வித பிரச்சனையை ஏற்படுத்தாமல், வேகம் குறையாமல் சிறப்பாக இயங்க உதவும் சில டிப்ஸ்களை அறிந்து கொள்ளலாம்.
லேப்டாப் என்பது தற்போது அனைவருக்கும் தேவையான ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில் வெறும் 35 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் மாணவர்களுக்கு பயன்படும் டாப் 7 லேப்டாப் மாடல்களை இங்கு காணலாம்.
Gaming Laptop Discount In Amazon: அமேசான் தளத்தில் கேமிங் லேப்டாப்களுக்கு என பிரத்யேக நடைபெறும் தள்ளுபடி விற்பனையில் சில மாடல்கள் குறித்து இங்கு காணலாம்.
Amazon Laptop Day Sale 2024: அமேசான் தளத்தில் தற்போது லேப்டாப்களுக்கு என தள்ளுபடி விற்பனை நடைபெற்று வரும் நிலையில், அதில் 40 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக கிடைக்கும் சில முன்னணி நிறுவனங்களின் லேட்பாக்ளை இங்கே காணலாம்.
Laptop Cleaning: லேப்டாப் அலுக்காக இருக்கிறது என்று நீங்கள் சுத்தம் செய்ய நினைக்கும் போது, இந்த தவறை செய்தால் ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவழிக்க வேண்டியிருக்கும்.
Laptop Hang Problem: உங்கள் லேப்டாப் அதிகமாக ஹேங் ஆவதால் வேலையை முடிக்க சிரமம் ஏற்படலாம். இது லேப்டாப்பின் வேகத்தை பாதிக்கும். இருப்பினும் இந்த சிக்கலை மிக எளிதாக சரிசெய்ய முடியும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.