பிரம்மிக்க வைக்கும் ஈரோடு காசி காலபைரவர் கோவில்! வீடியோ இதோ!

ஈரோடு மாவட்டம், ராட்டை சுற்றி பாளையத்தில் தென்னக காசி காலபைரவர் கோயிலில் 39 அடி உயரம் கொண்ட காலபைரவர் சிலைக்கு 5 ஆயிரத்து 1 லிட்டர் பால் கொண்டு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

Trending News