English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • ADVERTISE WITH US.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Swiggy

Swiggy

இனி ஆன்லைன் டெலிவரி சீக்கிரம் வீட்டிற்கு வராது! அமலுக்கு வரும் புதிய விதிகள்!
central government Jan 13, 2026, 03:01 PM IST
இனி ஆன்லைன் டெலிவரி சீக்கிரம் வீட்டிற்கு வராது! அமலுக்கு வரும் புதிய விதிகள்!
நிறுவனங்கள் தங்களை 10 நிமிடத்திற்குள் பொருள்களை டெலிவரி செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாகவும், இதனால் விபத்துகளும் ஏற்படுவதாகவும் ஊழியர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.  
ஸ்விக்கி, ஸோமாட்டோ பணியாளர்களுக்கு நல்ல செய்தி... புத்தாண்டில் மழை தான்!
Swiggy Dec 31, 2025, 10:54 PM IST
ஸ்விக்கி, ஸோமாட்டோ பணியாளர்களுக்கு நல்ல செய்தி... புத்தாண்டில் மழை தான்!
டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளை முன்னிட்டு பணியாளர்களுக்கு கூடுதல் வருவாயை அளிக்க ஸோமாட்டோ மற்றும் ஸ்விக்கி முன்வந்துள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
மக்களே கவனம்! டிசம்பர் 31 இந்த சேவைகள் இருக்காது! வெளியான அறிவிப்பு!
Swiggy Dec 28, 2025, 08:14 AM IST
மக்களே கவனம்! டிசம்பர் 31 இந்த சேவைகள் இருக்காது! வெளியான அறிவிப்பு!
ஸ்விக்கி, ஜோமேட்டோ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் ஊழியர்கள் வரும் டிசம்பர் 31ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். 
இனி ஸ்விக்கியில் ரூ.99க்கு ஆர்டர் செய்யலாம்! டெலிவரி கட்டணம் இல்லை!
Swiggy Jul 2, 2025, 08:44 AM IST
இனி ஸ்விக்கியில் ரூ.99க்கு ஆர்டர் செய்யலாம்! டெலிவரி கட்டணம் இல்லை!
ஸ்விக்கியின் புதிய திட்டம் மூலம் ரூ.99 அல்லது அதற்கும் குறைவான விலையில் உணவுப் பொருட்களை ஆர்டர் செய்து கொள்ள முடியும். மேலும் ரூ.99 வரையிலான அனைத்து ஆர்டர்களுக்கும் இலவச டெலிவரியும் இந்த திட்டத்தில் கிடைக்கும். 
ஸ்விக்கி, சோமேட்டோ.. ஜூலை 1 முதல் உணவு டெலிவரி நிறுத்தம்? வெளியான அதிர்ச்சி தகவல்!
Food Delivery Stop Jun 30, 2025, 07:38 PM IST
ஸ்விக்கி, சோமேட்டோ.. ஜூலை 1 முதல் உணவு டெலிவரி நிறுத்தம்? வெளியான அதிர்ச்சி தகவல்!
சென்னையில் ஸ்விகி, சோமேட்டோ உணவு டெலிவரியை நிறுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
ஃபுட் டெலிவரியில் களம் இறங்கும் Rapido.. முதலில் இந்த ஊரில் தான் அறிமுகம்!
Rapido new service Jun 9, 2025, 06:26 PM IST
ஃபுட் டெலிவரியில் களம் இறங்கும் Rapido.. முதலில் இந்த ஊரில் தான் அறிமுகம்!
Rapido food delivery: டாக்ஸி சேவைகளை மட்டும் செய்து வந்த Rapido, தற்போது உணவு டெலிவரியிலும் களம் இறங்க இருக்கிறது. 
Swiggy Apr 23, 2025, 08:00 PM IST
இரவில் நடந்த பயங்கரம்...Swiggy டெலிவரி பாயிடம் வழிப்பறி..
Swiggy டெலிவரி பாயிடம் கைவரிசை, சிறுவனுக்கு விழுந்த தர்ம அடி. சென்னையை பதற வைத்த சம்பவம்
உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் ஒரு ஆர்டருக்கு எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள் தெரியுமா?
Food Delivery Feb 2, 2025, 06:57 PM IST
உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் ஒரு ஆர்டருக்கு எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள் தெரியுமா?
தற்போது ஆன்லைனில் உணவு மற்றும் மளிகை பொருட்கள் ஆர்டர் செய்யும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஒரு டெலிவரி ஊழியர் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
ஸ்விகி, சொமேட்டோ ஊழியர்களுக்கு இலவச இன்சூரன்ஸ் - நிர்மலா சீதாராமன் சர்பிரைஸ் அறிவிப்பு
Budget 2025 Feb 1, 2025, 02:32 PM IST
ஸ்விகி, சொமேட்டோ ஊழியர்களுக்கு இலவச இன்சூரன்ஸ் - நிர்மலா சீதாராமன் சர்பிரைஸ் அறிவிப்பு
Budget, e-Shram Insurance | ஸ்விகி, சொமேட்டோ போன்ற முறைசாரா ஆன்லைன் தொழிலாளர்களுக்கும் இலவச காப்பீடு வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். 
பெண் தோழிகளையும் டெலிவரி செய்யும் Zomato? புத்தாண்டு அன்று நடந்த சுவாரஸ்ய சம்பவம்!
Zomoto Jan 2, 2025, 08:08 PM IST
பெண் தோழிகளையும் டெலிவரி செய்யும் Zomato? புத்தாண்டு அன்று நடந்த சுவாரஸ்ய சம்பவம்!
Zomato தரப்பில் இருந்து வெளியான தரவுகளின்படி, புத்தாண்டு தினத்தன்று உணவு டெலிவரி ஆப்பில் 4,940 பேர் காதலியை தேடி உள்ளனர். இது தற்போது வைரல் ஆகி வருகிறது.
2024இல் அதிக காண்டத்தை ஆர்டர் செய்தது எந்த ஊர்? அதிவேக டெலிவரி -  Swiggy Instamart தகவல்கள்
Swiggy Dec 31, 2024, 08:44 PM IST
2024இல் அதிக காண்டத்தை ஆர்டர் செய்தது எந்த ஊர்? அதிவேக டெலிவரி - Swiggy Instamart தகவல்கள்
Swiggy Instamart Trends 2024: 2024ஆம் ஆண்டில் ஸ்விக்கி இன்ஸ்டாமார்டில் அதிக ஆணுறைகளை ஆர்டர் செய்த நகரம், அதிவேகமாக டெலிவரி செய்யப்பட்ட ஆர்டர் உள்ளிட்ட இந்தாண்டின் பல்வேறு தகவல்களை இங்கு காணலாம்.
Year Ender 2024: இந்தியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு எது? ஸ்விக்கியின் சுவாரஸ்ய தகவல்கள்!
Swiggy Dec 24, 2024, 11:33 AM IST
Year Ender 2024: இந்தியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு எது? ஸ்விக்கியின் சுவாரஸ்ய தகவல்கள்!
Year Ender 2024, Swiggy Orders: 2024ஆம் ஆண்டில் வாடிக்கையாளர்களால் அதிக ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள் உள்பட பல்வேறு தகவல்களை ஸ்விக்கி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இதனை விரிவாக இங்கு காணலாம்.
கட்டணத்தை உயர்த்திய Zomato, Swiggy! இனி உணவு ஆர்டர் செய்வது கடினம் தான்!
Online Food Order Oct 25, 2024, 08:57 AM IST
கட்டணத்தை உயர்த்திய Zomato, Swiggy! இனி உணவு ஆர்டர் செய்வது கடினம் தான்!
Zomato மற்றும் Swiggy ஆகிய இரண்டு உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களும் பண்டிகை காலம் தொடங்கும் முன்பு தங்கள் பிளாட்ஃபார்ம் கட்டணத்தை ரூ. 10 ஆக உயர்த்தி உள்ளனர்.  
Viral Video: பிளாட் வெளியில் வைக்கப்பட்டிருந்த ஷூவை திருடும் ஸ்விக்கி டெலிவரி பாய்!
Shocking Video Sep 18, 2024, 06:56 AM IST
Viral Video: பிளாட் வெளியில் வைக்கப்பட்டிருந்த ஷூவை திருடும் ஸ்விக்கி டெலிவரி பாய்!
Viral Video Today: உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உணவு டெலிவரி செய்ய வந்த நபர் ஒருவர் ஷூவை திருடும் காட்சி வெளியாகி உள்ளது.  
செல்லப்பிராணிகள் தொலைந்துவிட்டால்... இனி Swiggy உங்களுக்கு கண்டுபிடித்து தரும் - அது எப்படி?
Swiggy Apr 13, 2024, 08:40 PM IST
செல்லப்பிராணிகள் தொலைந்துவிட்டால்... இனி Swiggy உங்களுக்கு கண்டுபிடித்து தரும் - அது எப்படி?
Swiggy Pawlice: செல்லப்பிராணிகளை தொலைத்து கவலையில் வாடும் வாடிக்கையாளர்களுக்காக Swiggy நிறுவனம் புதிய அம்சத்தை அதன் செயலியில் கொண்டுவந்துள்ளது. 
ஸ்விகியுடன் கைக்கோர்த்த IRCTC! இதனால் பயணிகளுக்கு என்ன பயன்?
IRCTC Mar 5, 2024, 04:20 PM IST
ஸ்விகியுடன் கைக்கோர்த்த IRCTC! இதனால் பயணிகளுக்கு என்ன பயன்?
IRCTC And Swiggy Joins Hands For Food Delivery : உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகியுடன் இந்திய IRCTC கைக்கோர்த்துள்ளது. இதனால் பயணிகளுக்கு என்ன பயன்? இங்கு பார்ப்போம்.   
1 வருஷத்தில் இத்தனை தோசைகள் டெலிவரியா... அதுவும் தமிழர் தான் சாம்பியனா -  ருசிகர தகவல்கள்
Swiggy Mar 3, 2024, 09:32 PM IST
1 வருஷத்தில் இத்தனை தோசைகள் டெலிவரியா... அதுவும் தமிழர் தான் சாம்பியனா - ருசிகர தகவல்கள்
Swiggy Dosa Orders In 2023: கடந்த ஓராண்டில் Swiggy நிறுவனம் செய்த தோசை டெலிவரிகள் குறித்த சுவாரஸ்ய புள்ளிவிவரங்கள், உலக தோசை தினமான இன்று அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவரா நீங்கள்? இனி ஸ்விக்கியில் ஆர்டர் செய்து கொள்ளலாம்!
IRCTC Feb 26, 2024, 07:51 AM IST
அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவரா நீங்கள்? இனி ஸ்விக்கியில் ஆர்டர் செய்து கொள்ளலாம்!
IRCTC: உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விக்கி தற்போது இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசியின் இரயில்களில் பயணிகளுக்கு உணவை டெலிவரி செய்ய இணைந்துள்ளது.  
ரயிலில் பசித்தால் பிரச்னையில்லை... Swiggy மூலம் உணவு டெலிவரி - முழு விவரம்!
Indian Railways Feb 23, 2024, 10:15 PM IST
ரயிலில் பசித்தால் பிரச்னையில்லை... Swiggy மூலம் உணவு டெலிவரி - முழு விவரம்!
IRCTC Swiggy: ரயில் பயணிகள் ஆர்டர் செய்யும் உணவுகள் இனி நேரடியாக Swiggy மூலமே டெலிவரி செய்யப்படும். அதனை ஆர்டர் செய்யும் முறை குறித்து இதில் காணலாம்.
Valentine's Day: இன்று இதை செய்தால்... உங்கள் காதலர் அசந்து போவார்... டக்குனு பண்ணுங்க
Valentines Day Feb 14, 2024, 06:42 AM IST
Valentine's Day: இன்று இதை செய்தால்... உங்கள் காதலர் அசந்து போவார்... டக்குனு பண்ணுங்க
Valentine's Day 2024: ஸ்விக்கி, பிளிப்கார்ட், பிக்பாஸ்கெட், அமேசான் போன்ற நிறுவனங்கள் காதல் ஜோடிகளுக்கு பூங்கொத்துகளை டெலிவரி செய்யும் வசதியை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தி உள்ளன.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • Next
  • last »

Trending News

  • ”வாயை திறந்தாலே பொய்.. முழு நேர வேலையே இதுதான்" ஆதவ் அர்ஜுனாவை கலாய்த்து தள்ளிய அண்ணாமலை!
    TN Assembly Election

    ”வாயை திறந்தாலே பொய்.. முழு நேர வேலையே இதுதான்" ஆதவ் அர்ஜுனாவை கலாய்த்து தள்ளிய அண்ணாமலை!

  • விஜய் கடைசி நேர பேச்சு! கரூர் சம்பவத்துக்கு விளக்கம் - செந்தில் பாலாஜிக்கு பதிலடி
    vijay
    விஜய் கடைசி நேர பேச்சு! கரூர் சம்பவத்துக்கு விளக்கம் - செந்தில் பாலாஜிக்கு பதிலடி
  • சிஎஸ்கே அணியின் கேப்டனாகும் சஞ்சு சாம்சன்? ருதுராஜை நீக்க முடிவு?
    Sanju Samson
    சிஎஸ்கே அணியின் கேப்டனாகும் சஞ்சு சாம்சன்? ருதுராஜை நீக்க முடிவு?
  • ஆர்டிஇ மாணவர் சேர்க்கை தொடக்கம்! தனியார் பள்ளிகளில் இலவச ஒதுக்கீட்டில் விண்ணப்பிப்பது எப்படி?
    RTE Admission
    ஆர்டிஇ மாணவர் சேர்க்கை தொடக்கம்! தனியார் பள்ளிகளில் இலவச ஒதுக்கீட்டில் விண்ணப்பிப்பது எப்படி?
  • விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: நீதிமன்றத்தில் திடீர் திருப்பம்! அடுத்த விசாரணை எப்போது?
    vijay
    விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: நீதிமன்றத்தில் திடீர் திருப்பம்! அடுத்த விசாரணை எப்போது?
  • முதல்வர் வீட்டு பெண்களுக்கு ஒரு நியாயம்.. சாமானிய பெண்களுக்கு ஒரு நியாயமா? - குஷ்பு கேள்வி!
    Khushboo
    முதல்வர் வீட்டு பெண்களுக்கு ஒரு நியாயம்.. சாமானிய பெண்களுக்கு ஒரு நியாயமா? - குஷ்பு கேள்வி!
  • திருவண்ணாமலையில் நடந்த சிறப்பு விசேஷம்! அடுத்த 10 நாட்கள் என்னென்ன நடக்கும்?
    Tiruvannamalai
    திருவண்ணாமலையில் நடந்த சிறப்பு விசேஷம்! அடுத்த 10 நாட்கள் என்னென்ன நடக்கும்?
  • Lottery | இன்று ஜாக்பாட் அடிக்கப்போவது யார்? கேரளா ஸ்த்ரீ சக்தி SS-516 லாட்டரி முடிவுகள்
    Kerala Lottery
    Lottery | இன்று ஜாக்பாட் அடிக்கப்போவது யார்? கேரளா ஸ்த்ரீ சக்தி SS-516 லாட்டரி முடிவுகள்
  • மேடையில் குமுறி குமுறி அழுத ஜெனிலியா! கணவர்தான் காரணம்..இதோ வீடியோ
    genelia
    மேடையில் குமுறி குமுறி அழுத ஜெனிலியா! கணவர்தான் காரணம்..இதோ வீடியோ
  • இன்று விஜய்யின் கடைசி பிரச்சாரம்! எங்கு தெரியுமா? வெளியான முக்கிய அறிவிப்பு!
    Tamilaga Vettri Kazhagam
    இன்று விஜய்யின் கடைசி பிரச்சாரம்! எங்கு தெரியுமா? வெளியான முக்கிய அறிவிப்பு!

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x