தகாத உறவால் இளம்பெண் அடித்து கொலை!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தகாத உறவு, கொலையில் முடிந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. மதுபோதையில் பெண்ணை மண்வெட்டியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending News