தென்கொரியாவின் பிரபல பாப் பாடகர் மரணம்

தென்கொரியாவின் பிரபல பாப் பாடகர் மூன்பின்னின் மரணம் அவரது ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூன்பின் புதன்கிழமை சியோலில் உள்ள அவரது வீட்டில் இறந்த நிலையில் அவரது மேலாளரால் கண்டறியப்பட்டார். அவருக்கு வயது 25.

Trending News