'கொரோனா குமார்' படத்திலிருந்து சிம்பு விலகிவிட்டதாகவும் அவருக்கு பதிலாக படத்தில் இயக்குனரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிப்பார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது
லவ் டுடே படத்துக்காக 1 கோடியே 50 லட்சம் ரூபாய் சம்பளமாக பெற்றதாகவும், தற்போது தனது அடுத்த படத்துக்கு மூன்று மடங்கில் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Love Today Collections: முதல் நாளில் இருந்தே லவ் டுடே திரைப்படம் வசூலை குவித்து வந்தது. இந்த திரைப்படம் வெளியாகி 20 நாட்களை நெருங்கி இருக்கும் நிலையில், தமிழகத்தில் மட்டும் 55 கோடி வசூல் செய்திருப்பதாக திரைத்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த திரைப்படம் தான் லவ் டுடே. சமீபத்தில் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மேலும் இப்படத்தில் நாயகியாக நடித்த இவானாவின் சிறு வயது புகைப்படும் ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.
லவ் டுடே படத்தின் நான்காவது நாள் வசூல் வெளியாகி உள்ளது. மொத்தமாக இப்படம் 18 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் அந்த வசூலை நான்கே நாட்களில் லவ் டுடே படம் எடுத்துள்ளது.