ஆம்புலன்ஸ் கிடைக்காததால் மகனின் உடலை தோளில் சுமந்து சென்ற தந்தை!

காளஹஸ்தி அருகே பாம்பு கடித்து மரணமடைந்த சிறுவனின் உடலை ஏற்றிச் செல்ல வாகனங்கள் வராததால், தந்தையே மகனின் உடலை தோளில் சுமந்து செல்லும் வீடியோ காண்போரை கலங்க வைத்துள்ளது.

Trending News