ATM கார்ட் மூலம் நூதன மோசடி! முதியவர்கள் தான் டார்கெட்!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உதவி செய்வது போல் நடித்து முதியோர்களின் ஏடிஎம் கார்டு மூலம் நூதன முறையில் பணம் திருடிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் பின்னணி என்ன?

Trending News