எக்சர்சைஸ் பண்ண இவ்வளவு சண்டையா? நாய், பூனை வைரல் வீடியோ

Dog Cat Funny Viral Video: ‘அட..இது சூப்பரா இருக்கே’ என இணையவாசிகள் வியக்கும் அளவுக்கு ஒரு விடியோ வைரல் ஆகி வருகின்றது. ஒரு நாயும் பூனையும் டிரெட்மில்லில் போட்டியிடும் வீடியோதான் இது.

சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம்.

Trending News