Tamil Nadu : மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பள்ளி உள்கட்டமைப்பில் தமிழ்நாடு முதலிடம். நாட்டின் டாப் 10 மாநிலங்களின் பட்டியலை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Anbil Mahesh : லஞ்சப் புகார் கூறிய தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு நிர்வாகிக்கு ரூ.50 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.
திருத்தங்கல் அரசுப் பள்ளியில் மாணவிகளிடம் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டு "லாஸ்ட் பெஞ்ச்" எனப் பேசிய தவெக அமைச்சர் கீர்த்தனாவின் அணுகுமுறைக்கு, "மாணவர்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்காதீர்கள்" என முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் தொழில்த்துறை அமைச்சர் கீர்த்தனா, சமீபத்தில் விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ளதித்தங்கலில் இருக்கும் அரசுப்பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர் செய்த சில விஷயங்கள் கடும் கண்டங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.
Higher Education Minister Viswanathan : முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷூக்கு கடுமையான பதிலடி கொடுத்து உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Anbil Mahesh, TET Exam: ஆசியர்களுக்கான தகுதித்தேர்வு (டெட் தேர்வு) குறித்து தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய கோரிக்கை ஒன்றை தமிழ்நாடு அரசுக்கு விடுத்துள்ளார்.
thiruverumbur election result 2026 : திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் முடிவுகள் 2026. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் முக்கிய வேட்பாளர்களின் தேர்தல் முடிவுகளை இங்கே காணுங்கள்.
பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.12,500ல் இருந்து ரூ.15,000 ஆக உயர்வு : அன்பில் மகேஸ்
Government Employees Protest: பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து அரசு ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக தலைமை செயலகத்தில் மூன்று அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல். இந்த ஆலோசனை கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
TET Exam Update: டெட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை நடத்தினார்.
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, விமர்சனங்களுக்கு பாதிலடி கொடுத்தா்.
கரூர் சம்பவத்தில் ஒரு அமைச்சர் தேம்பி தேம்பி அழுதார், அவருக்கு ஆஸ்கர் விருது தரலாம் என அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
Karur TVK Meeting Stampede: கரூரில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் மொத்தம் 39 பேர் உயிரிழந்த நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் கதறி அழுதார்.
Tamilnadu Government : கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில், அரசுப் பள்ளி மாணவர்களின் உரையை கேட்டு அமைச்சர்கள் அன்பில் மகேஷ், கீதா ஜீவன் மற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளே கண்ணீர் விட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
நல்ல அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்க, மாணவர்களுக்கு அறிவார்ந்த கற்றல் திறன்களை ஆசிரியர்கள் வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியுள்ளார்.
டெட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் குட் நியூஸ் கொடுத்துள்ளார்
தவெக பிரச்சாரத்திற்கு வேடிக்கை பார்க்கவே கூட்டம் சேர்ந்திருக்கும் என்றும், ஆசிரியர் தகுதித் தேர்வு விவகாரத்தில் சட்ட ஆலோசனை பெற்று விரைவில் நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
Tamil Eligibility Test : 11 ஆம் வகுப்பு மாணவர்கள் மாதம் ரூ.1500 பெற, தமிழ் மொழித் திறனறிவு தேர்வுக்கு எந்த பாடங்களை படிக்க வேண்டும்? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Anbil Mahesh About Government School Admissions: மாணவர்களின் நலன் சார்ந்து அண்ணாமலை கருத்து தெரிவித்திருந்தால் அந்த கருத்து ஏற்கப்படும் என மதுரையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி அளித்துள்ளார்.
EPS Attacks DMK: தமிழகத்தில் மூடப்பட்ட 207 பள்ளிகளின் அருகாமையில் வசித்துவரும் மாணவர்களை, அதே பள்ளிகளில் சேர்ப்பதை ஒரு முனைப்பு இயக்கமாக மாற்றி, மாணவர் சேர்க்கையை அதிகரித்து இந்தப் பள்ளிகளை உடனடியாகத் திறக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
Tamil Nadu Education Policy: தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள பள்ளிக்கல்விக்கான தமிழ்நாடு மாநில கல்விக்கொள்கையின் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை இங்கு காணலாம்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதன்முறையாக உடற்கல்விக்கென பிரத்யேக பாடப்புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.