காட்டு ராஜாவை கடுப்பேத்திய ஆமை: அமைதியாக சிங்கம், அசால்டாக ஆமை, வைரலான வீடியோ

சிங்கத்தின் பக்கத்தில் செல்ல அனைத்து விலங்குகளும் அஞ்சுவதை நாம் பார்த்துள்ளோம். எனினும், சிங்கத்தை சீண்டிப் பார்க்கும் ஒரு ஆமையின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது.

இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

Trending News