ஜி20 மாநாடு கலந்தாய்வுக் கூட்டம் தொடங்கியது

சென்னை ஐஐடியில் ஜி20 மாநாடு தொடங்கியுள்ள நிலையில், அதில் பங்கேற்க வருகைதந்த வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜி20 உச்சிமாநாடு இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கவுள்ளது.

Trending News