City
கோவையில் எரிவாயு அடுப்பிற்கு மாற்றாக சிறிய மரத்துண்டுகளைக் கொண்டு எரியும் 'மாடர்ன் ஜெட்ஸ் ஸ்டவ்' எனப்படும் அடுப்பு பிரபலமடைந்து வருகிறது.